Thursday, October 8, 2020

தேங்காய் சாதம்

Ingredients:
  • துருவின தேங்காய் 2 கப்
  • வடித்த சாதம் 1 கப்
  • உடைத்த முந்திரி 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு 1/2 டீ ஸ்பூன்
  • உளுந்து 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 3 -4
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • சால்ட்
  • கொஞ்சம் எண்ணை தாளிக்க


Method:
  • ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
  • வாணலி இல் தேங்காய் துருவலை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
  • பரத்தி வைத்துள்ள சாதத்தின் மேல் போடவும்.
  • மீண்டும் வாணலி யை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் எல்லாம் போட்டு தாளிக்கணும்.
  • பிறகு முந்திரி , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சத்தத்தின்
  • மேல் கொட்டவும்.
  • உப்பு தூவி மெல்ல கிளறவும்.
  • சுவையான தேங்காய் சாதம் தாயர்


Notes:
  • தேங்காய்யை கருக்காமல் நன்கு சிவக்க வறுக்கவும். இல்லாவிட்டால் சாதம் சீக்கிரம் கெட்டுவிடும்

No comments:

Blog Archive