Thursday, October 8, 2020

எலுமிச்சை சாதம்

Ingredients:
  • வடித்த சாதம் 1 கப்
  • கடுகு 1/2 டீ ஸ்பூன்
  • உளுந்து 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 3 -4
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • சால்ட்
  • கொஞ்சம் எண்ணை தாளிக்க
  • எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்


Method:
  • ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல்,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு தாளிக்கணும்.
  • பிறகு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சாதத்தின்
  • மேல் கொட்டவும்.
  • அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு விட்டு மெல்ல கிளறவும்.
  • அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை சாதம் தாயர்


Notes:
  • தேவையானால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் கூட போடலாம்

No comments:

Blog Archive