- 1 கப் கோதுமை மாவு
- 2 கரண்டி நல்லெண்ணெய்
Method:
- ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
- உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
- அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
- பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
- சப்பாத்தியாக இடவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
- கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
- சப்பாத்தியை தவாவில் வைத்த பிறகு, 2-3 முறை திரும்பவும்.
- இப்போது அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
- அப்பளம் சுடுவது போல இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.
- கருகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
- அதை நெருப்பிலிருந்து அகற்றி சைட் டிஷ் உடன் உடனே பரிமாறவும்.
- சப்பாத்தி சூடாக இருக்கும்போது இதை நீங்கள் சாப்பிட வேண்டும்.
- இதில் எண்ணெய் இல்லை; என்றாலும் இது 'மெத் மெத்' என்று இருக்கும்.
- எண்ணெய் இல்லதாதால் , வழக்கம் போல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
No comments:
Post a Comment