- மைதா 1 1 /2 கப்
- கோதுமை மாவு ஒரு கப்
- எண்ணெய் இரண்டு ஸ்பூன்
- துருவிய சீஸ் அரை கப்
- வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்
- துளி உப்பு
Method:
- கோதுமைமாவு மற்றும் மைதாவை கலந்து உப்பு போட்டு, எப்பொழுதும் போல சப்பாத்திமாவாக பிசைந்து வைக்கவும்.
- ஒரு முப்பது நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- பிறகு அதை மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
- உங்கள் கை விரல்களை கொண்டு சப்பாத்தியை தூக்கி பார்த்தால், உங்கள் விரல்கள் தெரியவேண்டும்..அந்த அளவிற்கு மெல்லியதாக இருக்கவேண்டும். (பார்க்க படம் )
- பிறகு அதன் மேல் வெண்ணையை தடவ வேண்டும்.
- பிறகு அதை கீழே காட்டியுள்ள படத்தில் காட்டியது போல , மடிக்கவும்.
- அதன்மேல், துருவி வைத்துள்ள சீஸை போடவும்.
- மீண்டும் அது வெளியே தெரியாமல் மடிக்கவும். (படம் பார்க்கவும் )
- எடுத்து கல்லில் மெதுவாக போட்டு, மென்மையாக திருப்பி போட்டு எண்ணெய்விட்டு எடுக்கவும்.
- அது அழகாக உப்பிக்கொண்டு வரும்.
- அருமையான டிபன்.... சூடாக சாப்பிடவும்.
Images:
No comments:
Post a Comment