- பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
- yellow கலர் கொஞ்சம்
- உடைத்த பாதாம் , முந்திரி, பிஸ்த, வால்நட் , வேர்கடலை 1/2 கப்
- caramel கொஞ்சம்
- வனிலா எசென்ஸ் 1/2 ஸ்பூன்
Method:
- பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் உடைத்த பருப்புகள், கலர் மற்றும் எசென்ஸ் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலக்கவும்.
- அதில் caramel ஐ உடைத்து போடவும்.
- பிறகு நன்கு கலக்கவும்.
- செட் ஆனதும் பரிமாறவும்.
- caramel செய்முறை :
- வாணலி இல் 1/2 கப் சர்க்கரையை போடவும்.
- அது உருகி கொஞ்சம் பிரவுன் ஆக ஆகும் போது நன்கு கிளறி கடப்பா ஸ்லாப் மேல் ( அழுக்கில்லாத சமையல் மேடை மேல்) கொட்டிக்கவும்; அல்லது மாவு தூவிய தட்டில் கொட்டவும்.
- நன்கு ஆறினதும் துண்டங்களாக உடைத்துக்கொள்ளவும் .
No comments:
Post a Comment