Thursday, October 8, 2020

கத்தரிக்காய் சாதம் - வாங்கீபாத்

Ingredients:
  • கத்தரிக்காய் 1/2 கிலோ
  • All Purpose powder 2 ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை தேவையான அளவு
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்


Method:
  • கத்தரிக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
  • வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
  • நறுக்கின கத்தரிக்காயை போடவும்.
  • நன்கு வதக்கவும்.
  • இப்போது பெருங்காயம் போடணும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு மற்றும் புளி பேஸ்ட்போட்டு நன்கு வதக்கவும்.
  • காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
  • நன்கு கிளறி இறக்கவும்.
  • சாதத்தை நன்கு ஆறவைத்து , கிளறி வைத்துள்ள கத்தரிக்காய் மசாலாவை போட்டுக் கிளறவும்.
  • வாங்கீ பாத் தயார்.
  • மதியத்திற்கு பொரித்த அப்பளம் அல்லது வத்தலுடன் சாப்பிடலாம்

No comments:

Blog Archive