- பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
- கிரீன் கலர் கொஞ்சம்
- தூளாக்கப்பட்ட பிஸ்தா மற்றும் முந்திரி - 1/2 cup
Method:
- பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் உடைத்த பருப்புகளையும் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
- செட் ஆனதும் பரிமாறவும்.
- ஒரு முழு முந்திரி அல்லது பிஸ்தாவை கூட மேல வைத்து பரிமாறலாம்.
No comments:
Post a Comment