- 500gm தனியா
- 500gm கடலை பருப்பு
- 250gm குண்டு மிளகாய்
- பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
- கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )
Method:
- பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
- தனி எ எடுத்துவைக்கவும்
- அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
- நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
- உங்கள் APP தயார்.
Notes:
- ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.
- முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டு புளிப்பு கூட் மட்டும் அல்லாமல் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.
- இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.
No comments:
Post a Comment