- 1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
- 1 ஸ்லைஸ் பிரட்
- 1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
- 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
- 4 -5 டேபிள் ஸ்பூன் கேசர் பாதாம் காம்ப்ளான்
- 4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்.
Method:
- ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
- பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
- பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
- நன்கு கைவிடாமல் கிளறவும்.
- கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
- 4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- காம்ப்ளான் ஐ கொஞ்சம் பால் விட்டு கரைத்து கோடிக்கும் பாலில் விடவும்.
- கைவிடாமல் கிளறவும் .
- condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
- நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
- 5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம் .
No comments:
Post a Comment