- 1 கப் ஜவ்வரிசி
- 2 கப் குழப்பின கெட்டி தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
- இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- உப்பு
- தாளிக்க :
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- இரண்டு ஸ்பூன் எண்ணெய்
Method:
- வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
- வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
- இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் போட்டு தாளித்து பச்சடி மேல் கொட்டவும்.
- அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி பச்சடி ரெடி.
- எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment