- மோர் - அரை கப்
- ஓட்ஸ் - 1 கப்
- பாம்பே ரவை - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
- பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
- உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
Notes:
- கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் கொழ கொழப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment