- கொள்ளு 4 டேபிள் ஸ்பூன்
- ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
- புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை 1 ஆர்க்
- நெய் 2 ஸ்பூன்
Method:
- கொள்ளை நன்கு வறுத்து பிறகு குக்கரில் இல் வேக வைக்கவும்.
- வாணலி இல் நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
- அதில் ரசப்பொடி, பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
- நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- பிறகு வெந்தகொள்ளை தண்ணீர் விட்டு கரைத்து விடவும்.
- அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
- உங்களது கொள்ளு ரசம் தயார்.
- சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
- இந்த ரசம் நெஞ்சு கபம் கரைய உதவும்.
No comments:
Post a Comment