- ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
- புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
- பூண்டுப்பற்கள் 10
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை 1 கை
- 2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து (தேவையானால் )
- நெய் 2 ஸ்பூன்
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- உப்பு போடவும்.
- மஞ்சள் போடி, பெருங்காயப்பொடி போடவும்.
- 1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
- நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
- வெந்த பருப்பு மற்றும் 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்.
- அது ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
- உங்களது பருப்பு ரசம் தயார்.
- சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
No comments:
Post a Comment