- ரசப்பொடி 1/2 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
- பூண்டுப்பற்கள் 4
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
- உப்பு
- கறி வேப்பிலை சில இலைகள்
- ஒரு சிட்டிகை மிளகு உடைத்த்து (தேவையானால் )
- நெய் 1 ஸ்பூன்
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- உப்பு போடவும்.
- மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி போடவும்.
- 1 /2 டம்பளர் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
- ஒரு 3 - 4 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு போடவும்.
- அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
- உங்களது பாப்பா ரசம் தயார்.
- சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு நன்கு மசித்து ஊட்டவும்.
- குழந்தைகளுக்கு சாதம் ஆரம்பிக்கும் போது இதை செய்து தரலாம், நாமும் சாப்பிடலாம் .
No comments:
Post a Comment