Tuesday, October 6, 2020

நீர் தோசை

Ingredients:
  • தேங்காய் 1
  • பச்சரிசி 2 ஆழாக்கு
  • உப்பு
  • 1 ஸ்பூன் எண்ணை தோசை மாவில் விட.


Method:
  • தோசை செய்வதற்கு அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
  • தேங்காய்யை துருவி அரிசியுடன் உப்பு போட்டு அரைக்கவும்.
  • உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணை விட்டு கலக்கி வைக்கவும்.
  • ஒரு 15 - 20 நிமிடம் கழித்து தோசை வார்க்கவும்.
  • ரவா தோசை போல கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடவும்.
  • மாவு கொஞ்சம் தண்ணியாக இருக்கணும்.
  • இட்லி பானை மூடியால் முடி வைக்கவும்.
  • 1 நிமிடம் கழித்து திறந்து எடுக்கவும்.
  • வெள்ளை வெளேர் என்கிற 'மெத் மெத்' தோசை தயார்.
  • துளிக்கூட எண்ணை கிடையாது இதில்.
  • காரமாக 'சாகு' அல்லது 'குருமா' தொட்டுக்கலாம்.

No comments:

Blog Archive