Tuesday, October 6, 2020

இனிப்பு (தால்) பருப்பு தோசை

Ingredients:
  • வெந்த பயத்தம் பருப்பு 1 cup
  • வெல்லம் 1 cup
  • துருவிய தேங்காய் ஒரு மூடி
  • முந்திரி 25 -30
  • ஏலக்காய் 3 - 4
  • சுக்கு பொடி ஒரு சிட்டிகை
  • நெய் 1/2 cup
  • தோசை மாவு 2 கப்


Method:
  • ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு முந்திரி யை வறுக்கவும்.
  • அதில் வெந்த பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் போடவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
  • நன்கு கிளறவும்.
  • ஏலப்பொடி போடவும்.
  • தனியே எடுத்து வைக்கவும்.
  • தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
  • இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
  • பிறகு அதில் செய்து வைத்துள்ள இனிப்பை வைத்து மூடி பரிமாறவும்.
  • குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இது

No comments:

Blog Archive