Tuesday, October 6, 2020

வெல்ல தோசை

Ingredients:
  • அரிசி மாவு 1 கப்
  • கோதுமை மாவு 1 1/2 கப்
  • வெல்லம் 2 கப்
  • ஏல பொடி 1 டீ ஸ்பூன்
  • சோடா உப்பு ஒரு சிட்டிகை
  • நெய் தோசை வார்க்க


Method:
  • வெல்லத்ததை தட்டி தண்ணிரில் போடவும்.
  • மண்போக வடிகட்டவும்.
  • மாவுகள், சோடா உப்பு மற்றும் உப்பு எல்லாம் அந்த வெல்லத் தண்ணிரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
  • ஒரு அரைமணி அப்படியே வைத்துவிட்டு , பிறகு தோசை வார்க்கணும்.
  • நெய் விட்டு வெல்ல தோசை வார்க்கணும்.
  • சுவையான 'வெல்ல தோசை' தயார்.
  • குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


Notes:
  • அடுப்பு நிதானமாக எரிய வேண்டியது முக்கியம், இல்லாவிட்டால் தோசை தீய்ந்து விடும்.

No comments:

Blog Archive