Tuesday, October 6, 2020

க்ரிஸ்ப் ' தோசை

Ingredients:
  • 2 1/2 கப் அரிசி
  • 1 / 2 கப் ஜவ்வரிசி
  • 1 / 4 கப் உளுத்தம் பருப்பு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்


Method:
  • அரிசி , ஜவ்வரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஊறவைக்ணும்.
  • 3 மணி நேரம் கழித்து தனித்தனியாக அரைக்கவும் .
  • பிறகு உப்பு சேர்க்கவும்.
  • அடுத்த நாள் அல்லது 12 மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
  • தோசைக்கல்லில் மெல்லியதாக வார்க்கவும்.
  • இந்த மாவில் வார்த்தால் ஹோட்டலில் கிடைப்பது போல நல்ல 'கிறிஸ்ப் ' தோசையாக வார்க்கலாம்.
  • முயன்று பாருங்கள்

No comments:

Blog Archive