Tuesday, October 6, 2020

மகிழம்பூ தேன்குழல் - மனோப்பு - மனங்கொம்பு - முள்ளு தேன்குழல்

Ingredients:
  • 2 cup அரிசி மாவு
  • 1cup கடலை மாவு
  • 2 -3 sp பட்டர் - வெண்ணை
  • 1 /2sp பெருங்காய பொடி
  • 2 -3 sp எள்
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
  • கைகளால் நன்கு கலக்கவும்.
  • தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
  • அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
  • தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
  • நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
  • மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
  • கரகரப்பாக நன்றாக இருக்கும்.

Images:










No comments:

Blog Archive