Tuesday, October 6, 2020

மிளகு குழம்பு 2

Ingredients:
  • புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
  • தனியா 2 டீ ஸ்பூன்
  • மிளகு 2 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 10 -12
  • கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 2 டீ ஸ்பூன்
  • பெருங்காயம் 1 சின்ன துண்டு
  • எண்ணெய் 2 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் பொடி


Method:
  • வாணலி இல் எண்ணை விட்டு தனியா, பருப்புகள், மிளகு, மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு வறுக்கவும்.பிறகு கறிவேப்பிலையும் போட்டு வறுக்கவும்.
  • புளி பேஸ்ட் போட்டு எல்லாவற்றையும் நன்கு அரைக்கவும்.தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும், நன்கு கரைக்கவும்.
  • மீண்டும் வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கரைத்து வைத்திருப்பதை கொட்டவும்.
  • மஞ்சள் பொடி போட்டு, நன்கு கொதித்ததும் இறக்கவும்.

No comments:

Blog Archive