Tuesday, October 6, 2020

சேமியா லட்டு

Ingredients:
  • 2 1 /2cup சேமியா (வறுத்தது )
  • Condensed milk - 1 டின்
  • 2sp நெய்
  • 2 tabsp உடைத்த முந்திரி
  • ஏலப்பொடி


Method:
  • சேமியா வை லேசாக சுடு பண்ணி , மிக்ஸ்யில் பொடிக்கவும்.
  • ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
  • அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
  • மொத்த நெய்யையும் விட்டு, பொடித்த சேமியாவை வறுக்கவும்.
  • Condensed மில்க்கை விடவும்.
  • நன்கு கிளறவும்.
  • பந்து போல் சுருண்டு வரும் போது எறக்கி ஆறினதும் உருட்டவும்.
  • மிருதுவான 'சேமியா லட்டு' ரெடி.


Notes:
  • இது போல் பாம்பே ரவா விலும் செய்யலாம். ரவையை பொடித்தோ/பொடிக்காமலோ செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்,
  • ஒவ்வொரு சுவை.

No comments:

Blog Archive