Tuesday, October 6, 2020

தேங்காய் தோசை

Ingredients:
  • அரிசி 2 கப்
  • உளுத்தம் பருப்பு 1/2 கப்
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்
  • துருவிய தேங்காய் 3/4 கப்


Method:
  • அரிசி,உளுத்தம் பருப்பை ஒரே பாத்திரத்தில் ஒரு அரைமணி ஊறவைகணும்.
  • பிறகு துருவிய தேங்காயை மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த மாவில் உப்பு சேர்த்தவுடன் உடனடியாக தோசை வார்க்கலாம்.
  • காலை உணவுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
  • இதற்கு வெங்காய சட்னி நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive