Tuesday, October 6, 2020

சோயா தோசை

Ingredients:
  • அரிசி மாவு 3/4 கப்
  • உளுத்தம் மாவு 1/4 கப்
  • சோயா மாவு 1/4 கப்
  • சோடா உப்பு 1/4 கப்
  • உப்பு
  • எண்ணெய்


Method:
  • மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
  • அவ்வளவுதான் 'சோயா தோசை' ரெடி.
  • இது உடம்புக்கு ரொம்ப நல்லது.

No comments:

Blog Archive