Tuesday, October 6, 2020

காரமான பருப்பு தோசை

Ingredients:
  • வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  • மிளகாய் பொடி தேவைக்கு ஏற்ப
  • உப்பு
  • தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
  • எண்ணெய் + நெய் தோசை வார்க்க
  • தோசை மாவு 2 கப்


Method:
  • ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
  • அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
  • மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
  • தனியே எடுத்து வைக்கவும்.
  • தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
  • இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
  • பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
  • கெட்டித்தைருடன் பரிமாறவும்.


Notes:
  • மிளகாய் பொடிக்கு பதிலாக, பச்சைமிளகா, இஞ்சி அரைத்து போடலாம்

Images:


No comments:

Blog Archive