Tuesday, October 6, 2020

முந்தரி லட்டு

Ingredients:
  • 2cup முந்தரி
  • 2cup சர்க்கரை
  • ஏலப்பொடி


Method:
  • முந்தரியை லேசாக வறுக்கவும்.
  • இரண்டாக உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
  • ஒரு வாணலில் சர்க்கரையை போடவும்.
  • அது உருகி 'பிரவுன்' கலராக வரும். அது 'caramel ' எனப்படும்.
  • அதில் உடைத்த முந்தரியை போடவும்.
  • மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
  • 'yummy ' லட்டு ரெடி.

No comments:

Blog Archive