Tuesday, October 6, 2020

வேர்கடலை பொடி - 2

Ingredients:
  • 1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
  • 1/2 கப் வறுத்த வேர்கடலை
  • 1/2 கப் வறுத்த எள்
  • 10 மிளகாய் வற்றல் (குண்டு)
  • 10 -12 பூண்டு
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை


Method:
  • எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
  • சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
  • சுவையாக இருக்கும்.

No comments:

Blog Archive