Tuesday, October 6, 2020

பாதாம் பர்பி - கேக்

Ingredients:
  • 1cup பாதாம்
  • 1 1 / 2cup சர்க்கரை
  • 1 /2cup பால்
  • 3 - 4 ஸ்பூன் நெய்
  • ஏலப்பொடி


Method:
  • பாதாமை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
  • தோலியை நீக்கவும்.
  • நன்கு அரைக்கவும்.
  • ஒரு வாணலில் சர்க்கரை, பாதாம் விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
  • நன்கு கிளறவும்.
  • நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
  • மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.

No comments:

Blog Archive