Tuesday, October 6, 2020

பெசரட் 2 - பச்சை பயறு தோசை

Ingredients:
  • 2 கப் பச்சை பயறு
  • 1 கப் அரிசி
  • உப்பு
  • எண்ணெய்
  • இஞ்சி


Method:
  • பச்சை பயறு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு 4 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
  • பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
  • வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
  • ஹைதராபாத்தில் இதற்கும் தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்.
  • பச்சை கலருடன் தோசை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்


Notes:
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

Images:


No comments:

Blog Archive