Tuesday, October 6, 2020

வெங்காய அடை

Ingredients:
  • அடை மாவு 2 கப்
  • சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கினது 1 கப்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு


Method:
  • மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
  • அடை வார்க்கவும்.
  • வெங்காய அடை தயார்.
  • காரமான இந்த அடைக்கு அவியல் அல்லது வெல்லம் ரொம்ப நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive