Tuesday, October 6, 2020

காரமான வேர்க்கடலை பொடி

Ingredients:
  • வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்
  • வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் – 6 (வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
  • பூண்டு – 6 - 8 பல்
  • உப்பு – தேவையான அளவு.( வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)


Method:
  • கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
  • சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சூப்பர் போங்கோ

No comments:

Blog Archive