Tuesday, October 6, 2020

மசாலா பருப்பு பொடி (பூண்டு பருப்பு பொடி)

Ingredients:
  • 1 கப் துவரம் பருப்பு
  • 10 மிளகாய் வற்றல்
  • 1 டீ ஸ்பூன் மிளகு
  • 10 பல் பூண்டு
  • உப்பு


Method:
  • முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
  • பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
  • பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
  • மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
  • கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
  • ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
  • (பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

No comments:

Blog Archive