Tuesday, October 6, 2020

கோதுமை உளுந்து தோசை - சர்க்கரை நோயாளிகளுக்கானது

Ingredients:
  • கோதுமை மாவு 2 கப்
  • உளுந்து 1/2 கப்
  • உப்பு
  • எண்ணெய்


Method:
  • உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு நன்கு அரைக்கவும்.
  • கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
  • இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
  • பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
  • மறு நாள் தோசை வார்க்கலாம்.
  • மெத் என்று அருமையாக இருக்கும்.


Notes:
  • சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது

No comments:

Blog Archive