Tuesday, October 6, 2020

திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய

Ingredients:
  • 1 டின் மில்க் மெய்டு
  • 1 ஸ்பூன் தயிர்


Method:
  • மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
  • தயிர் சேர்க்கவும்.
  • நன்கு கலக்கவும்.
  • ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
  • வெளியே எடுத்து கிளறவும்.
  • மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
  • வெளியே எடுத்து கிளறவும்.
  • மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
  • கிளறி சுவை பார்க்கவும்.
  • அருமையான திரட்டுப்பால் ரெடி.


Notes:
  • உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம்

Images:


No comments:

Blog Archive