Tuesday, October 6, 2020

மைதா தோசை

Ingredients:
  • மைதா மாவு 1 கப்
  • அரிசி மாவு 1 கப்
  • உப்பு
  • மோர் 1 கப்
  • எண்ணெய் அல்லது நெய் தோசை வார்க்க


Method:
  • மைதா மாவு மற்றும் அரிசி மாவு, இரண்டையும் மோர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைக்கவும்.
  • அவ்வளவு தான், தோசை வர்க்க வேண்டியதுதான்


Notes:
  • தேவைப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.

No comments:

Blog Archive