Tuesday, October 6, 2020

காரட் முந்திரி பர்பி

Ingredients:
  • 2cup காரட் துருவல்
  • 2 1 /2 cup சர்க்கரை
  • 3 /4 cup முந்திரி (பொடிக்கவும்)
  • 2tabsp நெய்
  • 2tabsp பால்
  • ஏலப்பொடி


Method:
  • வாணலியில் நெய் விட்டு, துருவின காரட் போட்டு நன்கு வதக்கவும்.
  • பால் + சர்க்கரை சேர்க்கவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்ததும் பொடித்துவைத்த முந்திரியை போடவும்.
  • நன்கு கிளறவும்.
  • நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
  • கலர் ஏதும் போடாமலே காரட் கலரில் பர்பி வரும்.

No comments:

Blog Archive