Tuesday, October 6, 2020

இன்ஸ்டன்ட் கோதுமை தோசை

Ingredients:
  • கோதுமை மாவு 2 கப்
  • மோர் 1 கப்
  • உப்பு
  • தேவையானால் தண்ணீர்
  • தோசை வார்க்க எண்ணெய்
  • இதில் தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை


Method:
  • கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
  • நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
  • நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
  • நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
  • ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
  • இன்ஸ்டன்ட் கோதுமை தோசை ரெடி

No comments:

Blog Archive