Tuesday, October 6, 2020

கடலை மாவு பர்பி - 2

Ingredients:
  • 1cup கடலை மாவு
  • 1 1 /2cup சர்க்கரை
  • 1cup நெய்
  • 1cup பால் பவுடர்
  • ஏலப்பொடி


Method:
  • வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
  • வரை வறுக்கவும்.
  • அடுப்பை அணைத்துவிட்டு, பால் பவுடர், ஏலப்பொடி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
  • மற்றும் ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும்.
  • 'முத்துபாகு' வந்ததும், கலந்து வைத்துள்ள மாவை போட்டு நன்கு கிளறவும்.
  • நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
  • இதுவும் ரொம்ப ஈசி யான ஸ்வீட்.


Notes:
  • 'முத்து பாகு' என்றால், சர்க்கரை பாகை ஸ்பூனில் எடுத்து தட்டில் விட்டால், அழகாக 'முத்து' போல் சொட்டும். அது தான் 'முத்து பாகு' பதம்.

No comments:

Blog Archive