Tuesday, October 6, 2020

பெசரட் - பாசி பருப்பு தோசை

Ingredients:
  • 2 1/2 கப் பாசி பருப்பு
  • 1/2 கப் அரிசி
  • உப்பு
  • எண்ணெய்
  • இஞ்சி


Method:
  • பாசி பருப்பு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
  • வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
  • ஹைதராபாத்தில் இதற்கு தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்


Notes:
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

No comments:

Blog Archive