Tuesday, October 6, 2020

கடலை மாவு லட்டு

Ingredients:
  • 2cup 'கடலை மாவு
  • 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
  • 1 /2cup நெய்
  • 2 tabsp உடைத்த முந்திரி, பாதாம்
  • ஏலப்பொடி


Method:
  • வாணலியில் நெய் விட்டு கடலை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • அடுப்பை சின்னதாக வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பேசினில் வறுத்த மாவைபோட்டு, முந்திரி, பாதாமை போடவும்.
  • ஏலப்பொடி போட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
  • அவ்வளவு தான் கடலை மாவு லட்டு.

No comments:

Blog Archive