Tuesday, October 6, 2020

கேழ்வரகு தோசை - உளுந்து போட்டது

Ingredients:
  • 1 கப் உளுந்து
  • 3 கப் கேழ்வரகு மாவு ( நீங்கள் முளை கட்டி அரைத்தாலும் பரவாஇல்லை, கடை மாவு என்றாலும் பரவாஇல்லை)
  • உப்பு.


Method:
  • உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
  • பிறகு நன்கு அரைக்கவும் .
  • பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போடவும்.
  • உப்பு போடவும்.
  • அரைத்த உளுத்தம் மாவையும் போட்டு கரைத்து வைக்கவும்.
  • அவ்வளவுதான்; தோசை மாவு ரெடி.
  • நீங்க உடனேவும் வார்க்கலாம், மறுநாள் பொங்கினதும் கூட வார்க்கலாம்.
  • நல்ல மெல்லிசாக, 'மொறு மொறு' என்று வரும்.

Images:


No comments:

Blog Archive