Tuesday, October 6, 2020

மோர் குழம்பு 4

Ingredients:
  • கடலை பருப்பு 2 spoon
  • உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  • துவரம் பருப்பு 1 ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 2 -4
  • மிளகு 1/2 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • வெந்தயம் 1/4 ஸ்பூன்
  • பெரும்காயப்பொடி 1/2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
  • எண்ணை
  • உப்பு
  • குழப்பிய மோர் 2 குப்


Method:
  • கடுகு, தேங்காய் தவிர எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.
  • அரைக்கும்போது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து, அரைத்தத்தை கொட்டவும்.
  • மோரையும் சேக்கவும், உப்பு போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • அவ்வளவுதான், மோர் குழம்பு ரெடி.

No comments:

Blog Archive