Tuesday, October 6, 2020

மைதா கடலை மாவு தோசை

Ingredients:
  • அரிசி மாவு 1 கப்
  • மைதா மாவு 1 கப்
  • கடலை மாவு 1 கப்
  • மிளகாய் பொடி 1 ஸ்பூன் (தேவைபட்டால்)
  • கறிவேப்பிலை
  • உப்பு


Method:
  • அரிசி மாவு, கடலை மாவு மற்றும் மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரைத்து வைக்கவும்.
  • பிறகு கறிவேப்பிலை, மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  • மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
  • மஞ்சள் வண்ணத்தில் தோசை அருமையாக இருக்கும்

No comments:

Blog Archive