Tuesday, October 6, 2020

பாதாம் ஹல்வா

Ingredients:
  • 2cup பாதாம் விழுது (250gm பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
  • 2cup சர்க்கரை
  • 1cup நெய்
  • 10 - 12 குங்குமப்பூ
  • சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
  • பால் சிறிதளவு


Method:
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது, சர்க்கரை போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • குங்குமப்பூ வை 1 ஸ்பூன் பாலில் உறவைக்கவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • குங்குமப்பூ வை கரைத்து ஊற்றவும்.
  • சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
  • நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.

No comments:

Blog Archive