Tuesday, October 6, 2020

ஆந்திரா பருப்பு பொடி

Ingredients:
  • பொட்டுகடலை 1 கப்
  • வேர்கடலை 1 / 4 கப்
  • வத்த மிளகாய் 20 - 25
  • பூண்டு 10 - 15
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு கொஞ்சம்


Method:
  • எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
  • பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
  • அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.

No comments:

Blog Archive