- கொத்துமல்லி இலைகள் - 1 கப்
- மிளகு - 2 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 4 -6
- கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
- புளி பேஸ்ட்- 2 spoon
- பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்றவாறு
- எண்ணை - 1 டீஸ்பூன்
Method:
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
- எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டியாக அரைக்கவும்.
- கொத்துமல்லியை நன்கு அலசி பொடியாக நறுக்கி, அதையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்.
- தேவையானால் மட்டுமே துளி தண்ணீர் விடவும்.
- மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
- சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
Notes:
- புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .மேலும் கொத்துமல்லி துவையலுக்கு இலைகளை அப்படியே போடணும் வறுக்க வேண்டாம்.
No comments:
Post a Comment