Tuesday, October 6, 2020

இஞ்சி துவையல்

Ingredients:
  • 1 கப் துருவின இஞ்சி
  • 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி
  • 1 டீ ஸ்பூன் பொடித்த வெல்லம்
  • 2 - 4 மிளகாய் வற்றல்
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணை விட்டு இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.
  • மிக்சி இல் புளி பேஸ்ட், வெல்லம் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
  • தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
  • அவ்வளவுதான் இஞ்சி துவையல் ரெடி.
  • வயத்து கோளாறுக்கு கூட இந்த துவையல் ரொம்ப நல்லது

No comments:

Blog Archive