- கமலா ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு
- இஞ்சி - சிறிய துண்டு
- மிளகாய் வற்றல் - 2 - 3
- உளுத்தம்-பருப்பு - 2 டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
Method:
- முதலில் ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக நறுக்கவும்.
- பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு அதை நன்கு வதக்கவும்.
- இஞ்சியை தோல் சீவி துருவவும்.
- பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய், உளுத்தம்-பருப்பை வறுக்கவும்.
- பிறகு, வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, மிளகாய், உளுத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கமலா ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி
Notes:
- வேண்டுமானால் இஞ்சியைக்கூட ஒரு வதக்கு வதக்கலாம் ஜுர வாய்க்கு இது நல்லா இருக்கும்
No comments:
Post a Comment