- பெங்களுரா - கிளிமூக்கு மாங்காய் - 1
- புளி பேஸ்ட் 1/2 ஸ்பூன்
- உப்பு
- மஞ்சள் தூள் - சிறிது
- கொத்தமல்லி - அரை கட்டு
- பச்சை மிளகாய் - 3
- கடுகு - 1/2 டீ ஸ்பூன்
- எண்ணெய் - கொஞ்சம் தாளிக்க
Method:
- மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
- புளி பேஸ்ட் தகுந்த உப்பு, மஞ்சள் பொடி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சி இல் அரைக்கவும்.
- (தண்ணீர் விடாமல் அரைக்கவும்) நறுக்கிய மாங்காயும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த துவையல் மேல் சேர்க்கவும்.
- இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
- இப்போ மாங்காய் சீசன் என்பதால் சுலபமாக செய்து சாப்பிடலாம்
No comments:
Post a Comment