- 1/4 கிலோ காரட்
- 1 ஸ்பூன் புளி பேஸ்ட்
- 1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
- உப்பு
- கொஞ்சம் எண்ணை
- கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
Method:
- காரட்டை அலம்பி நறுக்கவும் ....அல்லது துருவவும்.
- பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
- காரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
- கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
- வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
- அவ்வளவுதான் காரட் துவையல் ரெடி.
- கொஞ்சம் தித்திப்பாய் இருப்பது போல இருக்கும், குழந்தைகளுக்கு பிடிக்கும்.
- கலரும் நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது
No comments:
Post a Comment