- 1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 4 - 5 மிளகாய் வற்றல்
- பெங்களூர் தக்காளி 2 அல்லது tomato பேஸ்ட் 1 - 2 ஸ்பூன்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- உப்பு
- கொஞ்சம் எண்ணெய்
Method:
- வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல்,விதை நீக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
- கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
- சுவையான 'வெங்காயம் தக்காளி துவையல் ' ரெடி.
- சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
- தக்காளி என்பதால் இதன் கலர் சிவப்பாய் இருக்கும் ஆனால் காரம் அதிகம் இருக்காது.
- குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
No comments:
Post a Comment